முகப்பு
உலகம்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை 

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோ கடற்பகுதிகளில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ கடற்பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →