உலகம்

வங்கதேசம்: 39 பேருக்குத் தூக்கு தண்டனை

DIN

வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சியின் பிராந்தியத் தலைவர் ஏக்ரமுல் ஹக் கடந்த 2014-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்தக் கட்சியைச் சேர்ந்த 39 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கின் தொடக்கத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சியான தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் உள்பட 16 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT