உலகம்

ஜிமெயில் மின்னஞ்சலைப் படிக்க இன்னமும் 3வது ஆப்புக்கு அனுமதி வழங்கும் கூகுள்

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு வரும் கடிதங்களை 3வது நபர்களான ஆப் நிறுவனங்கள் படிக்க கூகுள் அனுமதி அளித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

IANS


வாஷிங்டன்: உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு வரும் கடிதங்களை 3வது நபர்களான ஆப் நிறுவனங்கள் படிக்க கூகுள் அனுமதி அளித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிஎன்என்மணி (CNNMoney) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜிமெயில் மின்னஞ்சல் சேவைக்குள் 3ம் நபர்களான ஆப்களை ஊடுருவ கூகுள் அனுமதி அளித்திருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்க  அரசுக்கு கூகுள் அனுப்பியிருக்கும் கடிதத்தின் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பயனாளர்களின் மின்னஞ்சல் பயன்பாட்டை வைத்தே, கூகுள் நிறுவனம் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதாகவும் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT