உலகம்

நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரஃபுக்கு உத்தரவு

DIN


தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் (75) சிறப்பு நீதிமன்றத்தில் மே 2-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முஷாரஃப் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். ஆதன்பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT