உலகம்

வெனிசூலாவில் ரேஷன் முறையில் மின்சாரம்

DIN


வெனிசூலா அதிபர் ரேஷன் முறையில் மின்சாரத்தை பங்கிட்டு கொடுக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். வெனிசூலாவில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அதிபர் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 
இருப்பினும், மின்சாரத்தை பங்கிட்டு வழங்கும் இந்த 30 நாள் திட்டம் எப்படி செயல்படுத்தப்போகிறது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. மின்சாரத்தை அடுத்து தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து தருவதாக மக்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT