உலகம்

2ஆவது ஹைநான் தீவுச் சர்வதேசத் திரைப்பட விழா!

DIN


2ஆவது ஹைநான் தீவுச் சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 1ஆம் நாள் சான்யா நகரில் துவங்கியது.

ஹைநான் தீவுச் சர்வதேசத் திரைப்பட விழா 2018ஆம் ஆண்டில் முதல்முறையாக நடைபெற்றது. இது, சீனாவின் மிகவும் இளம் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவாகும். இவ்வாண்டின் விழாவில் “தங்கத் தென்னை விருது” எனும் புதிய போட்டி நிறுவப்பட்டது.

தற்போது, 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1495 திரைப்படங்கள் இவ்விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளன. டிசம்பர் 8ஆம் நாள் நடைபெறும் நிறைவு விழாவில் மிகச் சிறந்த திரைப்படம், மிகச் சிறந்த இயக்குநர் முதலிய 10 விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT