முகப்பு
உலகம்

அமெரிக்காவின் சில உறுப்பினர்களின் தவறான பரப்புரை

வன்முறை பயங்கரவாதம் மற்றும் அதி தீவிரவாதம் ஆகியவற்றால் சின்ஜியாங்கில் ஏற்பட்ட சீர்குலைவை எடுத்துக்காட்டியது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:28 PM
பகிர்:

சீன ஊடகக் குழுமத்தின் சீனச் சர்வதேசத் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய சிங்ஜியான் பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய 2 ஆங்கில விளக்க திரைப்படங்கள், வன்முறை பயங்கரவாதம் மற்றும் அதி தீவிரவாதம் ஆகியவற்றால் சின்ஜியாங்கில் ஏற்பட்ட சீர்குலைவை எடுத்துக்காட்டியது.

உண்மையில் சின்ஜியாங் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அதி தீவிரவாத ஒழிப்பு கொள்கைகள் என்ற பெயரில் அமெரிக்காவின் சில அரசியல் வாதிகள் சீனா மீது தீய நோக்கத்துடன் பழி கூறுவதன் வழி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

சின்ஜியாங் மூலம் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஓராண்டு காலமாக சின்ஜியாங் பிரச்சினையை அமெரிக்கா பரப்புரை செய்து வருகின்றது.

சின்ஜியாங்கின் பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய 2 ஆங்கிலம் விளக்க திரைப்படங்களை பார்த்த வெளிநாட்டு நண்பர்கள் சின்ஜியாங் பிரச்சினையை விமர்சிப்பவர்கள் அதற்கு முன்பாக, இந்த விளக்கத் திரைப்படங்களை முதலில் பார்க்க வேணஅடும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.