பிரபல சமூக வலைதளமான முகநூலில் அமெரிக்கர்கள் செலவிடும் நேரம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொய்யான தகவல்களையும், உணர்வுபூர்வமான பதிவுகளையும் பரப்புவதைத் தடை செய்வதற்காக முகநூல் நிறுவனம் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, அந்த வலைதளம் மீதான நாட்டம் குறைந்து வருவதாக இ-மார்க்கெட்டர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.