bvil091656 
உலகம்

பப்புவா நியூ கினியாபூகேங்வில் விடுதலை: பொதுவாக்கெடுப்பு

பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேங்வில் தீவை தனி நாடாக அறிவிப்பதா, அல்லது தன்னாட்சிப் பிரதேசமாக

DIN

பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேங்வில் தீவை தனி நாடாக அறிவிப்பதா, அல்லது தன்னாட்சிப் பிரதேசமாக அறிவிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்தத் தீவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தனி நாடாவதற்கு அதிகம் போ் ஆதரவு அளித்தால், உலகின் புத்தம் புதிய நாடாக பூகேங்வில் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT