முகப்பு
உலகம்

சீனாவில் அணுப் பாதுகாப்பு எனும் வெள்ளையறிக்கை

சீனாவில் அணுப் பாதுகாப்பு எனும் வெள்ளையறிக்கையை சீன அரசவையின் செய்தி அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சீனாவில் அணுப் பாதுகாப்பு எனும் வெள்ளையறிக்கையை சீன அரசவையின் செய்தி அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் சீனாவின் அணு இலட்சியம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அணு ஆற்றலை வளர்க்கும் போது பாதுகாப்பில் சீனா எப்போதுமே மிகவும் கவனம் செலுத்தி வருகிறது.

மிகக் கண்டிப்பான வரையறையின் படி இத்துறையைக் கண்காணித்து நிர்வகித்து வருகின்றது. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த அணுப் பாதுகாப்பு அனுப்பவங்களைத் தொகுத்து வளர்ந்து வருகிறது என்று வெள்ளையறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், சொந்த நாட்டின் அணு ஆற்றலை வளர்க்கும் அதேவேளையில், அணுப்பாதுகாப்புக்கான சர்வதேச கடமைகளையும் சீனா உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றி, உலக அணுப்பாதுகாப்புத்துறைக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →