முகப்பு
உலகம்

பெய்ஜிங்கில் மற்றொரு சர்வதேச விமான நிலையம் 

பெய்ஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா 25ஆம் நாள் நடைபெற்றது. பெய்ஜிங் மாநகரில் டாசிங் விமான நிலையம் மற்றும் தலைநகர் சர்வதேச விமான நிலையம்

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

பெய்ஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா 25ஆம் நாள் நடைபெற்றது. பெய்ஜிங் மாநகரில் டாசிங் விமான நிலையம் மற்றும் தலைநகர் சர்வதேச விமான நிலையம் ஆகியவை ஒன்றாக இயங்கி, உலகத்துடன் சீனாவை இணைக்கும் நவீனமயமான சர்வதேச போக்குவரத்து தொடர்பு மையத்தை உருவாக்கி உள்ளன. 

45 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ள டாசிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகளவில் 112 நகரங்களுக்குச் செல்ல முடியும். ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இவ்விமான நிலையம் வழி பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு சுமார் 8 இலட்சம் விமானங்கள் இவ்விமான நிலையம் வழி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →