முகப்பு
உலகம்

250 கி.மீ. வேகம்: பெய்ஜிங்கின் அதிவிரைவு ரயில் சேவை

பெய்ஜிங் நகரத்தில் இருந்து புதிய விமான நிலையத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

பெய்ஜிங் நகரத்தில் இருந்து புதிய விமான நிலையத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

சீனாவின் பெய்ஜிங் டாஷிங் புதிய சர்வதேச விமான நிலையம் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து பெய்ஜிங் நகரத்தில் இருந்து புதிய விமான நிலையத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

இந்த ரயில் ஆனாது ஒரு மணி நேரத்தில் 250 கி.மீ வேகத்தில் செல்லுக்கூடியது. செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் இந்த சேவையின் மூலம், புதிய விமான நிலையத்துக்குச் செல்லும் பயண நேரம், ஒரு மணியிலிருந்து 30 நிமிடங்களாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

முழு கட்டுரையைப் படிக்க →