முகப்பு
உலகம்

வடிவேலு பாணியில் விடியோ வெளியிட்ட இளைஞர்: 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது

இந்தோனிஷிய இளைஞர் வெறுமனே அமர்ந்திருந்தவாறு வெளியிட்ட 2 மணிநேர விடியோ 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
இளைஞர் வெளியிட்ட வெறுமனே அமர்ந்திருந்த வீடியோ
பகிர்:

இந்தோனிஷிய இளைஞர் வெறுமனே அமர்ந்திருந்தவாறு வெளியிட்ட 2 மணிநேர விடியோ 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்தோனேசிய மனிதர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து எதுவும் செய்யாத விடியோவைப் பகிர்ந்துள்ளார். 21 வயதான இந்தோனேசிய யூடியூபர் முஹம்மது திடித் ஜூலை 10 அன்று வெளியிட்ட ‘2 மணிநேரம் எதுவும் செய்யவில்லை’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘2 JAM nggak ngapa-ngapain’ என்ற வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு மாற்றத்திற்காக பார்வையாளர்களில் சிலரின் கோரிக்கைகளை ஏற்று விடியோவை பதிவு செய்யததாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.