சீனாவில் மருத்துவ குணம் கொண்ட சுவையான உணவுகள்
அண்மையில், சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியூ சோ நகரிலுள்ள..
அண்மையில், சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியூ சோ நகரிலுள்ள சீனப் பாரம்பரிய மருத்துவமனை ஒன்றைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், சீனப் பாரம்பரிய மருந்துகளை, உணவுகளுடன் செவ்வனே ஒன்றிணைத்து, 40க்கும் மேலான சுவையான உணவு வகைகளைத் தயாரித்தனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்