சீனாவின் ஸ்மிங்சான் மலை பிரதேசத்தில் தனிச்சிறப்பு வட்டத்தின் ஈர்ப்பு
ட்சேஜியாங் மாநிலத்தின் யூயௌ நகரின் டாலான் வட்டம், கிழக்கு ட்சேஜியாங் மாநிலத்தின் ஸ்மிங்சான் மலை பிரதேசத்தில் உள்ளது.
ட்சேஜியாங் மாநிலத்தின் யூயௌ நகரின் டாலான் வட்டம், கிழக்கு ட்சேஜியாங் மாநிலத்தின் ஸ்மிங்சான் மலை பிரதேசத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், உயிரினச் சுற்றுச்சூழல் மூலவளத்தின் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, சுற்றுலா துறையை வளர்த்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அழகான புதிய தோற்றங்களினால், பயணியர்களை ஈர்த்து, கிராமத்தின் மறுமலர்ச்சியை இவ்வட்டம் விரைவுபடுத்தியுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்