முகப்பு
மினசோட்டாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்; கார் மீது மோதி விபத்து
உலகம்

மினசோட்டாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் கார் மீது மோதியது

மினசோட்டா பகுதியில் ஒற்றை என்ஜின் கொண்ட பெல்லாங்கா வைக்கிங் என்ற சிறு விமானம் புதன்கிழமை இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளானது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
மினசோட்டாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்; கார் மீது மோதி விபத்து
பகிர்:

அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் ஒற்றை என்ஜின் கொண்ட பெல்லாங்கா வைக்கிங் என்ற சிறு விமானம் புதன்கிழமை இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டபோது சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனால் மினியாபொலிஸ் பகுதியில் ஆர்டன் ஹில்ஸ் நகர நெடுஞ்சாலை மூடப்பட்டது. விமானத்தில் இருவர் இருந்ததாகவும், மினியாபொலிஸைச் சேர்ந்த 52 வயதான கிரேக் கிஃபோர்ட் என்பவர்தான் விமானி என்றும் தெரிய வந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →