உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு

IANS

ஜப்பானின் அமோரி மாகாணத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜே.எம்.ஏ) தகவலின்படி, 

ஜப்பானில் இன்று அதிகாலை 2.23 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதன் மையப்பகுதி 40.7 டிகிரி வடக்கிலும், கிழக்கில் 142.7 டிகிரி தீர்க்கரேகையிலும், 10 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜப்பானிய நில அதிர்வின் தீவிரத்தன்மை ஐவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் 5-க்கும் குறைவாகவும், அமோரி பி ப்ரெஃபெக்சரில் 4 ஆகவும் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை. சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் அதிகாரிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT