முகப்பு
உலகம்

பிரிட்டன்: 70 ஆயிரத்தை கடந்த கரோனா மரணம்

பிரிட்டனி கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பிரிட்டனி கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 570 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70,195-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 32,725 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,21,312-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 1,529 கரோனா நோயாளிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.