உலகம்

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு 

IANS

சிலியில் அரவுக்கானியா பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

சிலி பல்கலைக்கழகத்தின் தேசிய நில அதிர்வு மையத்தின்படி, 

டோல்டன் நகராட்சிக்கு மேற்கே 144 கி.மீ தொலைவில், பசிபிக் பெருங்கடலில், தலைநகர் சாண்டியாகோவிலிருந்து 680 கி.மீ தொலைவிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

மேலும், 26.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அண்டை நாடுகளான லாஸ் லாகோஸ் மற்றும் பயோபியோவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதற்கிடையில், சிலி கடற்கரைகளில் சுனாமிக்கான எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை என்று கடற்படை ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஓசியானோகிராஃபிக் சேவை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT