கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருந்து, உணவு கொடுக்கும் ரோபோக்கள்
சீனாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் பணியில் சில மருத்துவமனைகள் ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றன.
புது தில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் பணியில் சில மருத்துவமனைகள் ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றன.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 811 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900 ஐ தாண்டியது.
Promise of new technology!