உலகம்

உலகின் முதலாவது 5G கணினி

DIN

2020ஆம் ஆண்டுக்கான அமெரிக்க லாஸ் வெகஸ் நுகர்வு நுண்ணணி கண்காட்சியில் “யோகா 5G” எனும் கணினி ஜனவரி திங்கள் 8ஆம் நாள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

லினோவா கூட்டு நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இக்கணிணி, உலகின் முதலாவது 5G கணிணியாகும். 5G தொழில் நுட்பம், நுண்மதி செல்லிடப்பேசியிலிருந்து, உயர் நிலை கணிணி துறைக்கு முதன்முறையாக பரவல் செய்யப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT