முகப்பு
உலகம்

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம்

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டதை முன்னிட்டு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.

மொத்தமாக 5 ஆயிரத்து 827 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் ஜியாங்சு மாநிலத்தின் நான்தோங் மற்றும் ட்சாங்ஜியாகாங் நகரங்களை ஒன்றிணைத்துள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →