முகப்பு
உலகம்

சீனா: கிராமவாசிகளுக்கு புதிய வீடு மற்றும் புதிய வாழ்க்கை

ஜூன் திங்கள் 30ஆம் நாள், பயணியர் பேருந்து ஒன்று, அப்லோஹா கிராமத்திற்கு விடப்பட்டதையடுத்து, சீனாவில் நெடுஞ்சாலை வசதி இல்லாத கடைசிக் கிராமத்தில் சாலை இல்லாத நிலை முடிவுக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

ஜூன் திங்கள் 30ஆம் நாள், பயணியர் பேருந்து ஒன்று, அப்லோஹா கிராமத்திற்கு விடப்பட்டதையடுத்து, சீனாவில் நெடுஞ்சாலை வசதி இல்லாத கடைசிக் கிராமத்தில் சாலை இல்லாத நிலை முடிவுக்கு வந்தது.

இதுவரை, சிச்சிவான் மாநிலத்தின் அனைத்து கிராமங்களும் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அப்லோஹா கிராமத்தில் வாசிகள் புதிய வீடுகளைப் பெற்று புதிய வாழ்க்கையை அனுபவித்து வாழ்வர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →