முகப்பு
உலகம்

சீனா: வெயில் காலத்தில் பனி விளையாட்டு

வெப்பமான கோடைக்காலத்தில் நகரவாசிகள் பனி விளையாட்டுகளில் ஈடுபடும் வகையில், ஜூலை திங்கள் 11ஆம் நாள், சீனாவின் சாங்ஷா நகரிலுள்ள ஷியாங்ஜியாங் பனி விளையாட்டரங்கு பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

வெப்பமான கோடைக்காலத்தில் நகரவாசிகள் பனி விளையாட்டுகளில் ஈடுபடும் வகையில், ஜூலை திங்கள் 11ஆம் நாள், சீனாவின் சாங்ஷா நகரிலுள்ள ஷியாங்ஜியாங் பனி விளையாட்டரங்கு பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

30 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பரளவு கொண்ட இந்த உள்புற பனி விளையாட்டரங்கு, கைவிடப்பட்ட சுரங்க குழியிலேயே கட்டியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடித்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →