முகப்பு
உலகம்

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் ஏவுகணை

லாங்மார்ச் 5 Y4 என்ற சுமை ராக்கெட்டு சீனாவின் வென் சாங் விண்வெளி ஏவுதளத்தில்  கட்டியமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

லாங்மார்ச் 5 Y4 என்ற சுமை ராக்கெட்டு சீனாவின் வென் சாங் விண்வெளி ஏவுதளத்தில்  கட்டியமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இது, ஜூலை பிற்பாதி அல்லது ஆகஸ்ட் முற்பாதியில் டியன் வென் என்ற சீன செவ்வாய்க் கிரக ஆய்வு கடமையை நிறைவேற்றுவதற்காக செலுத்தப்படும்.

லாங்மார்ச் 5 தொகுதி ஏவுகணை, முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக செலுத்தப்படவுள்ளது. அதோடு, பூமியிலிருந்து செவ்வாய்க் கிரகத்திற்கு செலுத்தப்படும் ஏவுகணை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →