சீனாவில் பீச் மன்னர் போட்டி
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்த பிங் கூ (Ping Gu) பிரதேசத்தில் ஜூலை 18-ஆம் நாள் பீச் மன்னர் என்ற போட்டி நடைபெற்றது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்த பிங் கூ (Ping Gu) பிரதேசத்தில் ஜூலை 18-ஆம் நாள் பீச் மன்னர் என்ற போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், மிகத் தலைசிறந்த பீச் பழங்களை தேர்வு செய்யும் விதமாக, பணியாளர்கள் ஒவ்வொருவரும் பீச் பழங்களை தேர்வு செய்யும் காட்சிகள் இவை.
தகவல்: சீன ஊடகக் குழுமம்