முகப்பு
உலகம்

சீனாவில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

அண்மையில், சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள பல ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை வரையறையைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

அண்மையில், சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள பல ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை வரையறையைத் தாண்டியுள்ளது. 

வெள்ளப்பெருக்கைத் தடுத்து, நீர் மட்டத்தின் நிலைமையைக் கண்காணிக்கும் விதமாக, நீர் வெளியேற்றும் இயந்திரம், இயந்திரக் கப்பல் போன்ற பல முன்னேறிய இயந்திரங்களும் தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →