சீனாவில் முதுமைக்கால நுண்ணறிவுச் சேவை
மருத்துவம், பயிற்சி உள்ளிட்டவை இணைக்கப்பட்ட முதுமைக்கால நுண்ணறிவுச் சேவையைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
மருத்துவம், பயிற்சி உள்ளிட்டவை இணைக்கப்பட்ட முதுமைக்கால நுண்ணறிவுச் சேவையைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சீனாவின் ட்சிங்தாவ் நகரில் இச்சிறப்புச் சேவை முறைமை கட்டியமைக்கப்பட்டு வருகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்