முகப்பு
உலகம்

கான்சூ மாநிலத்தில் சீன வூல்ஃபபெர்ரிகள் அமோக விளைச்சல்

கடந்த சில நாட்களாக, சீனாவின் கான்சூ மாநிலத்தின் ஹொங் ஃபொங் பிரதேசத்திலுள்ள..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

கடந்த சில நாட்களாக, சீனாவின் கான்சூ மாநிலத்தின் ஹொங் ஃபொங் பிரதேசத்திலுள்ள சீன வூல்ஃபபெர்ரிகளின் அறுவடைப் பணி நடைபெற்று வருகின்றது.

அங்கு காலநிலை வறட்சியாக இருக்கின்றது. சூரிய ஒளி கிடைக்கும் நேரம் அதிகம். இந்தச் சுற்றுச்சூழல் சீன வூல்ஃபபெர்ரிகளின் வளர்ப்புக்குத் துணைப் புரிகிறது. அங்குள்ள தரமிக்க சீன வூல்ஃபபெர்ரிகள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →