வறுமை ஒழிப்புக்கு உதவும் கோழி வளர்ப்பு
சீனாவின் நிங்ஷியா ஹொங்சீபாவ் பிரதேசத்தைச் சேர்ந்த சீன வூல்ஃபபெர்ரி பயிரிடுதல் தளத்தில், 40 ஹெக்டர் நிலப்பரப்பில் சீன வூல்ஃபபெர்ரிகள் பயிரிடப்பட்டுள்ளன.
சீனாவின் நிங்ஷியா ஹொங்சீபாவ் பிரதேசத்தைச் சேர்ந்த சீன வூல்ஃபபெர்ரி பயிரிடுதல் தளத்தில், 40 ஹெக்டர் நிலப்பரப்பில் சீன வூல்ஃபபெர்ரிகள் பயிரிடப்பட்டுள்ளன.
அவற்றில் 10 சதவீதம் பகுதியில், கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்பான உயிரினச் சுற்றுச்சூழலில் வளர்க்கப்படும் கோழிகள், அதிக ஊட்டச் சத்து கொண்டுள்ளதால், மிகவும் வரவேற்கப்படுகின்றன.
ஒரு கோழியின் விலை 3000 ரூபாய் ஆகும். உள்ளூர் மக்கள் இத்தொழிலின் மூலம் வாழ்க்கை தரத்தை அதிகரித்துள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்