உலகம்

தேயிலை விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு

சீனாவின் ஹேநான் மாநிலத்தின் குவாங்சான் வட்டத்தின் சிமாகுவாங் தேயிலைத் தோட்டத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட..

DIN

சீனாவின் ஹேநான் மாநிலத்தின் குவாங்சான் வட்டத்தின் சிமாகுவாங் தேயிலைத் தோட்டத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 கோடி யுவான் உற்பத்தி மதிப்பு கிடைக்கும். 1,831 வறுமையான விவசாயிகள் இத்தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் வறுமையிலிருந்து வெற்றிகரமாக விடுபட்டுள்ளனர்.

தற்போது, இந்தத் தேயிலை தொழில், அங்குள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

SCROLL FOR NEXT