முகப்பு
உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 7,972 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 5,69,063

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்தநாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,69,063 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 19 ஜூன், 2020 at 4:13 PM
_russia082902
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்தநாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,69,063 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய கரோனா வைரஸ் அதிகாரப்பூர்வ மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,136 மாஸ்கோ நகரிலும், 646 மாஸ்கோ பிராந்தியத்திலும், 259 பேர் காந்தி-மான்சி பகுதியிலும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக மேலும் 181 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 7,841 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கரோனா பாதித்த 324,406 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.