உலகம்

தந்தையர் தினம்: ஷி ஜின்பிங் மற்றும் அவரது தந்தையின் பொது சேவை!

DIN

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கின் தந்தை ஷிட்சோங்சுன் அவர்கள், ஷி ஜின்பிங்கின் வளர்ச்சியில் ஆழந்த செல்வாக்கினை ஏற்படுத்தினார்.

குறிப்பாக, பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு, மஞ்சள் ஆற்றுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில், தந்தையும் மகனும் பொது கவனம் செலுத்தி பல வரலாற்றுச் சாதனைகளைப் படைந்ததனர்.

உயிரைக் காப்பது போல், நகரப்புறங்களிலுஉள்ள வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களை காக்க வேண்டும் என்ற கருத்தைக் கடைப்பிடித்த தந்தையைப் பேன்று, ஷிச்சின்பிங்கும், பண்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்று ஷிட்சோங்சுன் ஷி ஜின்பிங்கிடம் கூறினார்.

அதன்படி ஷி ஜின்பிங் இன்று, மக்கள் நலனை முதலிடத்தில் வைத்து, மக்களுக்கு அருமையான வாழ்க்கையை கொடுப்பதே தனது இலக்காக கொண்டு இடைவிடாமல் உழைத்து வருகிறார்.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT