உலகம்

மார்ச் 3: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பற்றிய தற்போதைய நிலைமை

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது.

DIN

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் மார்ச் 3ஆம் தேதி நிலவரப்படி தற்போதைய நிலையைப் பற்றி இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம். 

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 80151 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2943 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 47204 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 587 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT