உலகம்

இணைய வழியில் 75 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு சேர்க்கும் சிறப்புத் திட்டம்

DIN

இணைய வழியில் பணியாளர்கள் சேர்க்கைக்கான புதிய திட்டம், மார்ச் 2ஆம் தேதி அதிகார்ப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

முதல் கட்டத்தில், 75 ஆயிரம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய திட்டம், சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த “யாங்ஷிபின்” எனும் புதிய ஊடகம் உள்ளிட்ட மூன்று தரப்புகளின் முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டது.

சீனா மொபைல் உள்ளிட்ட 70க்கும் அதிகமான அரசு சார் தொழில் நிறுவனங்களும் ஹுவாவெய், ஹையர் உட்பட 50க்கும் மேலான அரசு சாரா தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்கேற்று, பணியாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT