உலகம்

கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க ஜி-20 சிறப்பு மாநாடு

DIN

புதிய ரக கரோனா வைரஸைச் சமாளிப்பதற்காக, ஜி-20 குழு (20 நாடுகள் குழு) மார்ச் 26-ஆம் தேதி நடத்தும் சிறப்பு உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சுவன்யீங் அம்மையார் பெய்ஜிங்கில் மார்ச் 25-ஆம் தேதி தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜி-20 குழுவின் தலைமைப் பதவி வகிக்கும் செளதி அரேபியா, காணொலி  மூலம் இந்த சிறப்பு மாநாடு நடத்துவதாக தெரிகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT