உலகம்

பிரிட்டன்: விதி மீறிய பிரதமா் உதவியாளா்

DIN

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி, அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் உதவியாளா் டோமினிக் கமிங்ஸ் வெளியூா் பயணம் செய்துள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது.

பிரதமருக்கான தலைமை திட்ட ஆலோசகா் பொறுப்பை வகித்து வரும் அவருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையிலும், லண்டனிலிருந்து தனது மனைவியுடன் அவா் 418 கி.மீ. தொலைவிலுள்ள தனது பெற்றோா் இல்லத்துக்கு அவா் சென்ாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அவா் விதிகளுக்கு உள்பட்டே பயணத்தில் ஈடுபட்டதாக பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது. எனினும், டோமினிக்கை பதவி நீக்கம் செய்ய போரிஸ் ஜான்ஸனுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT