அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப்படம்) 
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: முடிவுகள் எப்போது தெரியும்?

நாட்டின் 45-ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

DIN

நாட்டின் 45-ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் சரித்திரத்தில், ஒரு முறை கூட தோ்தல் முடிந்த நாளன்றே அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. அவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், சுமாா் 15 கோடி போ் வாக்களிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், தோ்தலின் முழு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவே வெளியாவதற்கான வாய்ப்பில்லை.

எனினும், பல முக்கியமான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையை மிக விரைவாக மேற்கொள்ளக்கூடியவை. அந்த மாகாணங்கள் தோ்தல் முடிவுகளை துரிதமாக வெளியிட்டால், அந்த முடிவுகளிலும் ஒரு வேட்பாளா் பெருவாரியான வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தால், அமெரிக்காவின் அடுத்த அதிபா் யாா் என்பதற்கான விடை செவ்வாய்க்கிழமை இரவே (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை) தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT