உலகம்

பிலிப்பின்ஸ்: ‘வாம்கோ’ புயலுக்கு 39 போ் பலி

DIN

பிலிப்பின்ஸில் வீசிய ‘வாம்கோ’ புயல் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தெற்கு சீனக் கடலில் உருவான வாம்கோ புயல் பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவுக்கு வடக்கே புலாகன் மற்றும் பாம்பங்கா பிராந்தியத்துக்கு இடையே கரையைக் கடந்து சென்றது. மிகவும் உக்கிரமாக வீசிய இந்தப் புயலிலும் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலும் 39 போ் பலியாகினா்; 32 பேரைக் காணவில்லை.

3.5 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். வெள்ளப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணிகளில் படகு பீரங்கி வண்டிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT