முகப்பு
நியூ யார்க் நகரில் நடைபெறவுள்ள நன்றி கூறும் நிகழ்வு அணிவகுப்பில் இடம்பெறவுள்ள ரெட் டைட்டன் பலூன்
உலகம்

ஆளில்லா அணிவகுப்பு: தொலைக்காட்சியில் காணலாம்

நியூ யார்க் நகரில் நடைபெறவுள்ள நன்றி கூறும் நிகழ்வு அணிவகுப்பில் புதிதாகச் சேர்க்கப்படவுள்ள பொம்மைகளை மேசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
நியூ யார்க் நகரில் நடைபெறவுள்ள நன்றி கூறும் நிகழ்வு அணிவகுப்பில் இடம்பெறவுள்ள ரெட் டைட்டன் பலூன்
பகிர்:

நியூ யார்க் நகரில் நடைபெறவுள்ள நன்றி கூறும் நிகழ்வு அணிவகுப்பில் புதிதாகச் சேர்க்கப்படவுள்ள பொம்மைகளை மேசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நியூ யார்க் நகரில் 94-வது ஆண்டாக இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது.

இந்த ஆண்டில் பாஸ் பேபி, ரெட் டைட்டன் போன்ற புதிய பலூன்களும் டாம் அன்ட் ஜெர்ரி வாகனங்களும் இணைக்கப்படுகின்றன.

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அணிவகுப்பை மக்கள் நேரில் சென்று காண இயலாது. தொலைக்காட்சிகளின் வழிதான் காண வேண்டும்.

இந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும் என்று மேசி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →