முகப்பு
வெள்ளை மாளிகையில் வந்திறங்கிய டிரம்ப்
உலகம்

வெள்ளை மாளிகை திரும்பினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நன்றிகூறும் கால விடுமுறையைக் கழித்த பின், ஞாயிற்றுக்கிழமை வெள்ளைமாளிகைக்குத் திரும்பினார்.

உலகம்

வெள்ளை மாளிகை திரும்பினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நன்றிகூறும் கால விடுமுறையைக் கழித்த பின், ஞாயிற்றுக்கிழமை வெள்ளைமாளிகைக்குத் திரும்பினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
வெள்ளை மாளிகையில் வந்திறங்கிய டிரம்ப்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நன்றிகூறும் கால விடுமுறையைக் கழித்த பின், ஞாயிற்றுக்கிழமை வெள்ளைமாளிகைக்குத் திரும்பினார்.

விடுமுறையையொட்டி, வெள்ளிக்கிழமை  தன்னுடைய குடும்பத்தினருடன் கேம்ப் டேவிட் சென்றிருந்தார் டிரம்ப்.

விடுமுறைக்குப் பின், பேரக் குழந்தைகள், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோருடன் ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகை வந்திறங்கினார் டிரம்ப்.

தேர்தலில் தோற்றுப் போன டொனால்ட் டிரம்ப்க்கு அதிபராக இதுவே கடைசி நன்றிகூறும் காலம் என்பது குறிப்பிடத் தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →