ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் அட்மிரல் வினோகிராடோவ் (கோப்புப்படம்) 
உலகம்

இலங்கைக்கு வந்த ரஷியப் போர்க்கப்பல்கள்

இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷியாவின் 3 போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை இலங்கை கப்பல் படை தெரிவித்துள்ளது.

PTI

இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷியாவின் 3 போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை இலங்கை கப்பல் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கப்பல் படை வெளியிட்ட அறிக்கையில்,

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களான அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ் புட்டோமா ஆகியவை இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு திங்கள்கிழமை வந்தது.

கப்பல்களில் எரிப்பொருள் நிரப்புவதற்கும், கப்பலில் வந்த குழுவினர் ஓய்வு எடுக்கவும் இலங்கை துறைமுகம் வந்ததுள்ளனர்.

மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ரஷியக் குழுவினர் பின்பற்றுகிறார்கள். இவர்கள் இலங்கையில் இருந்து செப்டம்பர் 3-ம் தேதி புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT