முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 44 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர்  பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Updated On : 4 ஏப்ரல், 2021 at 4:28 PM
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 44 பேர் பலி
பகிர்:

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர்  பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்தன. திடீர் நிலச்சரிவால் 44 பேர் பலியாகினர். மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.