முகப்பு
உலகம்

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலி

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலியாகியுள்ளனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலியாகியுள்ளனர். 
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் கரோனாவுக்கு  4,249 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,45,025ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு ஒரேநாளில் புதிதாக 86,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,32,79,857ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments