முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் 

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
அந்தமானில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிலநடுக்கமானது அப்பகுதியிலிருந்து 52 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும்  பதிவாகியிருக்கிறது என தெரிவித்தனர்.

மேலும் நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →