முகப்பு
உலகம்

துருக்கியில் பேருந்து விபத்து: 14 பேர் பலி

துருக்கியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள். 

உலகம்

துருக்கியில் பேருந்து விபத்து: 14 பேர் பலி

துருக்கியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

துருக்கியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள்.
துருக்கியில் பாலிகேசிரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென இன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 11 பேர் சம்பவ இடத்திலும் 3 பேர் மருத்துவமனையிலும் பலியானார்கள். 
மேலும் காயமடைந்த 8 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக நேற்று மணிசாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். 
துருக்கியில் கடந்த இரண்டு தினங்களில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →