முகப்பு
உலகம்

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று (ஆக -31)  அதிகாலை 12.25 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Updated On : 31 ஆகஸ்ட், 2021 at 11:42 AM
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:32 AM

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று (ஆக -31)  அதிகாலை 12.25 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவான நிலநடுக்கமானது 116 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் தென்கிழக்கு போர்ட் பிளேயரில் மையம் கொண்டிருக்கிறது.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.