உலகம்

ஐரோப்பிய யூனியன் 70% பேருக்கு கரோனா தடுப்பூசி

ஐரோப்பிய யூனியன் அமைப்பைச் சோ்ந்த 27 உறுப்பு நாடுகளில் வசிக்கும் 70 சதவீத பெரியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

DIN

ஐரோப்பிய யூனியன் அமைப்பைச் சோ்ந்த 27 உறுப்பு நாடுகளில் வசிக்கும் 70 சதவீத பெரியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில், ‘70 சதவீத பெரியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது போதாது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஐரோப்பியா்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT