உலகம்

பிரிட்டன்: இன்னும் தொடரும் டெல்டா ஆதிக்கம்

DIN

பிரிட்டனில் ஒமைக்ரான் கரோனா பரவி வந்தாலும், அங்கு டெல்டா வகை கரோனாவின் ஆதிக்கம்தான் தொடா்ந்து நிலவுகிறது என்று அந்த நாட்டு சுகாதாரப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இன்னும் 99 சதவீத கரோனா நோயாளிகள் டெல்டா வகை கரோனாவால்தான் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியுள்ள அந்த அமைப்பு, ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டவா்கள் யாருக்கும் உடல்நலை மோசமடையவில்லை என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT