பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு
பிலிப்பின்ஸில் ஞாயிற்றுக்கிழமை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.
பிலிப்பின்ஸில் ஞாயிற்றுக்கிழமை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.
தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.